Sunday 5 April 2015

ஏழாம் தொகுப்பு

1.  பெண் குலத்தின் பொன் விளக்கு
2.  பெண் மனம்
3. பிள்ளை கனி அமுது
4. போன மச்சான் திரும்பி வந்தான்
5. பொன்னி திருநாள்
6. பூஜைக்கு வந்த மலரே
7. பூமாலை
8.பொன்முடி
9.பொற்சிலை
10. போஜன்
11.ராஜமகுடம்
12. ராஜமுக்தி
13.ராஜராஜன் 
14.ராஜராஜேஸ்வரி
15.ராஜா ராணி
16.ராஜசேவை
17.ராஜாதேசிங்கு
18. ராஜயோகம்
19.ராஜாம்பாள்
20. ராஜபார்ட் ரங்கதுரை
21. ராஜி என் கண்மணி
22. ராமராஜ்யம்
23.ராமன் எத்தனை ராமனடி
24.ரங்கோன் ராதா
25.ராணி
26.ரத்தகண்ணீர்
27.இரத்தினபுரி இளவரசி
28. ரத்னதீபம்
29. ரெணுகாதேவி
30. ருக்மணி கல்யாணம்
31.ரிஸ்ய சிருங்கர்
32.வைரமாலை
33.வேலைக்காரி
34.வாழப்பிறந்தவள்
35.வளர்பிறை
36.வள்ளியின் செல்வன்
37.வாழ்க்கைஒப்பந்தம் 
38.வாழ்க்கை 
38.1. வாழ்க்கை வாழ்வதற்கே
39.வனசுந்தரி
40.வஞ்சிகோட்டை வாலிபன்
41.வணங்காமுடி
42.வரலக்ஷ்மி
43.வேதாளஉலகம் 
44.வேட்டைக்காரன்
45.வேலைக்காரி மகள்
46.விடி வெள்ளி
47.வீட்டுக்காரி
48.வீர அபிமன்யு
49.வீரக்கனல்
50.வீராங்கனை
51.வெறும் பேச்சு அல்ல
52.வெற்றி திருமகன்
53.விவசாயி
54.விக்ரமாதித்யன்

8 comments:

  1. அன்புள்ளம் கொண்ட சகோதரர் அவர்களுக்கு,முதற்கண் என் நன்றி கலந்த வணக்கம்..நிச்சயமாக இந்தப் பாடல்கள்,பாடல் புத்தகங்கள் மிகப் பெரிய பொக்கிஷம்..காணக்கிடைக்காத புதையல் தான்..தங்கள் தகப்பனார் மூ.வேதராஜன் போன்ற மனிதாபினம் உள்ளவர்களால் தான் இந்த உலகம் இன்னும் நிலைத்திருக்கிறது..தான் பெற்ற இன்பத்தை இந்த உலகத்தவரும் அனுபவிக்க வேண்டும் என்ற பரந்த மனம் இந்த அரிய பொக்கிஷத்தை என்றென்றும் காக்கும்..அவருடைய சந்ததிகளாகிய தாங்கள் எல்லாம் என்றும் நலமாக,வளமாக வாழ்வீர்கள்..அந்த புண்ணியம் தங்கள் தலை காக்கும்!இதன் அருமை உணர்ந்த என்னைப் போன்றோர்கள் இன்னும் நிறைய உள்ளார்கள்..அவர்களின் வாழ்த்துக்களும் என்றும் தங்களுக்கு உண்டு..நன்றிகள் என்று சொல்வதைத் தவிர என்னிடம் தமிழில் வார்த்தைகள் இல்லை..அன்பு கலந்த நன்றியுடன்,விஜயராம் ஏ.கண்ணன்[பழம்பெரும் பாடல்கள் விரும்பி,இலங்கை வானொலி நேயர்.பாடல் சேகரிப்பாளர்]

    ReplyDelete
  2. மேலும் இது போன்ற பாடல்கள்,புத்தகங்கள் இருப்பினும் தரவேற்றம் செய்யுங்கள்..நன்றிக் கடன் பட்டுள்ளேன்..
    விஜயராம் ஏ.கண்ணன்

    ReplyDelete
  3. Very good job A great contribution to Tamil old song fans thank you

    ReplyDelete
  4. உங்கள் தூய சேவைக்கு உங்கள் சந்ததி நீடூழி வாழும். நன்றி!

    ReplyDelete
  5. மிக்க நன்றி

    ReplyDelete
  6. அருமையான பதிவு. இன்னும் பல படங்கள் குறிப்பாக 70 & 80களில் வந்த படங்களின் பாடல் புத்தகங்களை போட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  7. பழைய பொக்கிஷங்களை பலரும் அறியும்படி வலைதளத்தில் பதிவேற்றம் செய்த தங்களின் அரிய முயற்சிக்கு என் மனமுவந்த நன்றி. அருமை!அருமை!! அருமை!!!

    ReplyDelete
  8. அருமையான தொகுப்பு. பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete